Eelam Film Institute

ஈழத் திரைக்கல்லூரி
EELAM FILM INSTITUTE

ஈழத் திரைக்கல்லூரியானது, இலாப நோக்கற்றுச் செயலாற்றும் ஓர் சுயாதீனக் கட்டமைப்பு ஆகும். இதன் முதலாம் ஆண்டிற்கான கற்கை, 2021 ஜனவரி 14ம் திகதி முதல் டிசெம்பர் 31ம் திகதிவரை நடைபெற்று வருகிறது.
இங்கு திரைக்கதை, திரைப்பட இயக்கம், ஒளிப்பதிவு, ஒலி, படத்தொகுப்பு, வண்ணத்திருத்தம், திரைப்பட நடிப்பு, ஆவணப்பட இயக்கம், காட்சி விளைவியல் / நகர்படவியல் மற்றும் தயாரிப்பு ஆகிய விடயங்கள் கற்பிக்கப்பட்டுவருகிறது.

Eelam Film Institute is a non-profit training initiative for emerging Eelam Tamil filmmakers. We provide hands-on intensives in Screenwriting, Directing, Cinematography, Sound, Editing, Color Correction, Acting, Documentary Directing, Visual Effects and Animation and Producing.